சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் 7 இன்றைய தினம் 93வது நாளை நாளை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான இன்றைய தினத்தின் அடுத்தடுத்த பிரமோக்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. இன்றைய தினம் வெளியான முதல் பிரமோவில் ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்த பணப்பெட்டி இன்றைய தினம் வைக்கப்பட்டுள்ளது. இந்த பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறப் போவது
