சென்னை: விஜயகாந்த் நடித்த வைதேகி காத்திருந்தாள் படத்தில் நடித்த நடிகை பிரமிளா ஜோஷாய்யின் சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்த போட்டோவைப் பார்த்த ரசிகர்கள் அட அந்த நடிகையா இவங்க என்று கேட்டு வருகின்றனர். அதிரடி ஆக்ஷன் படங்களில் பாய்ந்து பாய்ந்து சண்டைப் போட்டுக் கொண்டிருந்த விஜயகாந்தின் திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமான படம் தான் வைதேகி
