சண்டிகர்: மத்திய அரசுக்கு ரூ.25,000 அபராதம் விதித்து பஞ்சாப் ஹரியாணா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததாக மத்திய அரசுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 1987ஆம் ஆண்டில் ஹர்பஜன் கவுர் என்பவரின் நிலம் அரசால் கையகப்படுத்தப்பட்டது. இதற்காக அவருக்கு கூடுதல் இழப்பீடு வழங்க குர்தாஸ்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, 2004ஆம் ஆண்டில் மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகம் சார்பில்
Source Link
