டில்லி தற்போதைக்கு பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட மாட்டாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கின்றன. தினசரி பெட்ரோல், டீசல் விலை தினம்தோறும் நிர்ணயிக்கப்பட்டு. எரிவாயு சிலிண்டர் விலை மாதத்திற்கு இருமுறை நிர்ணயிக்கப்படுகின்றன. தொடர்ந்து 592 நாட்களாகச் சென்னையில் 1 லிட்டர் பெட்ரோல் ரூ102.63-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 1 லிட்டர் டீசல் ரூ94.24-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மக்களவை […]
