திருவனந்தபுரம்: மாநில பொதுத்துறை நிறுவனங்களுக்கு வெளிப்படையான முறையில் ஆட்கள் சேர்க்கும் நடவடிக்கைக்காக புதிய வாரியத்தை கேரள முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைத்துள்ளார். இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் அரசுத்துறை பணிகளுக்காக டிஎன்பிஎஸ்சி உள்பட பல்வேறு துறைகள் செயல்பமுடுத்தப்பட்டு வருகின்றன. அதுபோல கேரள மாநிலத்திலும் அரசு பணிகளுக்காக கேரள அரசுப் பணியாளர் தேர்வாணையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், மாநில பொதுத்துறை நிறுவனங்களில் வெளிப்படையான வேலை ஆட்சேர்ப்பு செயல்முறைகளுக்கான புதிய வாரியத்தை கேரள முதல்வர் தொடங்கி […]
