சென்னை: தொலைக்காட்சி மற்றும் ஓடிடியில் என்ன தான் புது புது படங்களைப் பார்த்தாலும், தியேட்டரில் அமர்ந்து கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக விசிலடித்து, கைத்தட்டிக் கொண்டு படம் பார்த்தால் தான் பலருக்கும் படம் பார்த்த திருப்தியே இருக்கும். ரசிகர்களின் இந்த பல்சை நன்றாக புரிந்து கொண்ட சினிமாக்காரர்கள் வாரா வாரம் புது புது படங்களை வெளியிட்டு வருகின்றனர். அதுவும் இல்லாமல்