பிப்ரவரி 26ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்! ஜாக்டோ ஜியோ அறிவிப்பு…

சென்னை: பிப்ரவரி 26ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்  நடைபெறும் என அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அமைப்பான ஜாக்டோ ஜியோ அறிவித்து உள்ளது. தமிழ்நாடு அரசுக்கு  10 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி  ஜாக்டோ-ஜியோ அமைப்பினர்  கடந்த ஓராண்டாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் நேற்று (07.01.2024)  ஜாக்டோ-ஜியோ மாநில உயர்மட்டக்‌ குழு கூட்டம்‌  திருவல்லிக்கேணியில்‌ உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர்‌ சங்க மாநில அலுவலகத்தில்‌ நடைபெற்றது. இந்த கூட்டத்தில்,   மாநில ஒருங்கிணைப்பாளர்கள்‌ […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.