டெல்லி: தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் குறித்த அறிவிப்புகள் வெளியான நிலையில், தமிழ்நாடு அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு வழங்கிய அனுமதியை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லும் என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்ய கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இந்த மனுக்களை அவசரமாக விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டு உள்ளது. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு […]
