டாக்கா வங்காள தேசத்தில் மீண்டும் தேர்தல் நடத்த அந்நா ட்டின் பிரதான எதிர்க்கட்சி வலியுறுத்தி உள்ளது. சமீபத்தில் வங்காள தேசத்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஆளுங்கட்சியான அவாமி கட்சி அமோக வெற்றி பெற்றது. இந்தத் தேர்தலில் முறைகேடு நடைபெறுவதாகக் குற்றஞ்சாட்டி முக்கிய எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்தன. தேர்தலில் ஜதியா கட்சி, வங்காள தேசம் கல்யாண் கட்சி போன்ற கட்சிகள் போட்டியிட்டன. பொதுத் தேர்தல் நடைபெற்ற 299 தொகுதிகளில் 223 தொகுதிகளைக் கைப்பற்றி ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் […]
