சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது பாலிவுட்டிலும் படங்களில் கமிட்டாகி வருகிறார். தமிழில் இது என்ன மாயம் படம் மூலம் நாயகியாக என்ட்ரி கொடுத்த கீர்த்தி சுரேஷ், தொடர்ந்து ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன், தனுஷ், விஜய், சூர்யா உள்ளிட்டவர்களுடன் இணைந்து தொடரி, பைரவா, சர்க்கார், ரெமோ,
