Amala Shaji: போச்சு.. எல்லாம் போச்சு.. வசமா சிக்கிய அமலா ஷாஜி.. காவல் துறை எச்சரிக்கை!

சென்னை: கேராளவை சேர்ந்த நடிகைகளுக்கு மட்டுமின்றி இன்ஸ்டாகிராம் மாடல்களுக்கும் தமிழ்நாட்டில் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. அதை பயன்படுத்திக் கொண்டு தென்னிந்தியாவில் மட்டும் சுமார்  4 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களை ஃபாலோயர்களாக கொண்டுள்ளார் அமலா ஷாஜி. ரீல்ஸ் வீடியோக்களால் டிரெண்டாகி வரும் அமலா ஷாஜி சில படங்களில் நடிக்க கமிட் ஆகி உள்ளார். இந்நிலையில், சமீபத்தில்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.