சென்னை: சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது. சிவாவின் முதல் சயின்ஸ் பிக்ஷன் படமான அயலான், தனுஷின் கேப்டன் மில்லருக்குப் போட்டியாக வெளியாகியுள்ளது. இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களே கிடைத்துள்ளன. இதனையடுத்து அயலான் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எப்படி இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அயலான் பாக்ஸ் ஆபிஸ்
