போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் மனைவியிடமிருந்து விவாகரத்து வாங்குவதற்காக கணவன் சொன்ன விநோத புகாரால், மனம் வெறுத்துப்போன மனைவி எதிர் மனுதாரராக கூட ஆஜராகாமல் கணவனை கை கழுவியுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் போபாலை சேர்ந்தவர் சுதீப். இவர் கடந்ட 2006ஆம் ஆண்டு மவுமிதா என்பவரை திருமணம் செய்திருக்கிறார். ஒரு சில மாதங்கள் மட்டும் ஒன்றாக
Source Link
