சென்னை: பொங்கல் பண்டிகையின் கடைசி நாளான நாளை (17ந்தேதி) காணும் பொங்கல் கொண்டாட்டம் நடைபெற உள்ளது. இதையொட்டி, சென்னையில் பாதுகாப்புகாக 15,500 போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். கடற்கரை மற்றும் பொழுதுபோக்கு பூங்கா உள்பட சுற்றுலாஸ்தலங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 15,500 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் மூலம் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இந்த ஆண்டு பொங்கலையொட்டி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளது. இதனால், பலர் […]
