T20 runs: Goalie towards record | டி-20 ரன்: சாதனையை நோக்கி கோலி

புதுடில்லி:விராட் கோலி, டி-20 போட்டியில் இன்னும் 6 ரன்கள் சேர்த்தால், அனைத்து வித டி-20களில் 12,000 ரன்கள் அடித்த முதல் இந்தியர் என்ற சாதனையை படைப்பார். அதிக ரன் வரிசையில் முதல் இடத்தில் கிறிஸ் கெய்ல் 14,562 (463 போட்டி) உள்ளார். சோயப் மாலிக் 12,995 (525), பொல்லார்டு 12,340 (639 போட்டி) அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.