டெல்லி: உ.பி.யில் உள்ள ராமர்கோவிலுக்கு செல்லும் வகையில் இந்தியன் ரயில்வே நாடு முழுவதும் சிறப்பு ரயில்களை இயக்குகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்தும் அயோத்திக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவின் சிறப்பு மிக்க அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 22ந்தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் 3 ஆயிரம் விவிஐபிகள் உள்ளிட்ட 7 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முதல் நாள் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்று […]
