Pandian stores 2 serial: நிச்சயிக்கப்பட்ட திருமணம்.. கலக்கத்தில் ராஜி.. கலாய்க்கும் கதிர்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றாக இடம்பெற்றுள்ளது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடர். இந்தத் தொடரில் அடுத்தடுத்த எபிசோட்கள் ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ள நிலையில் சீரியல் கடந்த வார டிஆர்பியில் அதிக புள்ளிகளை பெற்று 4வது இடத்தில் இடம்பெற்றுள்ளது. முன்னதாக இந்த சீரியலின் முதல் சீசனும் அண்ணன் -தம்பிகளின் பாசத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகி ஏராளமான

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.