செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ரயில் நிலையத்தில் இன்று காலையில் திடீரென்று பயணிகள் ரயில் மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் ஆண்டுதோறும் போக்குவரத்து என்பது அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் விரைவாக சென்று வர வசதியாக மெட்ரோ மற்றும் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. மெட்ரோ ரயில் என்பது சென்னையில் இயங்கி வரும் நிலையில்
Source Link
