சென்னை: விஜயகாந்த் நினைவேந்தல் நிகழ்ச்சியில் ஹீரோக்கள், இயக்குநர்கள், நடிகர்களை தாண்டி அதிகளவில் நடிகைகளும் கலந்து கொண்டுள்ளனர். சென்னையில் உள்ள காமராஜர் அரங்கில் நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், கலந்து கொண்டு பேசிய நடிகை ரேகா தனது மனதில் பட்டதை அப்படியே வெளிப்படையாக பேசியுள்ளார். நடிகைகள் தேவயாணி, ரேகா உள்ளிட்ட பலர் விஜயகாந்த்