சென்னை: அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜனவரி 22-ஆம் தேதி (நாளை) கோலாகலமாக நடைபெற உள்ளது. பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் என பலர் இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். இதற்காக பல பிரபலங்களுக்கு அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அது குறித்து ப்ளூ சட்டை
