அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்ட நடிகர் தனுஷை ரசிகர்கள் கும்பலாக சூழந்து கொண்டதால் கூட்ட நெரிசலில் சிக்கும் நிலை ஏற்பட்டது. முகத்தில் டென்ஷனும் போலீஸ் பாதுகாப்புடன் தனுஷ் இருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அயோத்தியில் ராமர் பிறந்த இடமாக கருதப்படும் இடத்தில் கோவில் கட்ட உச்ச் நீதிமன்றம் கடந்த
Source Link
