டில்லி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் தேதி குறித்து இந்தியத் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கு 7 அல்லது 9 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கும் உத்தேச தேதியைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டதாகவும், ஏப்ரல் மாதம் 16 ஆம் தேதிக்கு ஏற்றவாறு தேர்தல் சார்ந்த திட்டங்களை […]