சென்னை: தனுஷ் நடிப்பில் வெளியாகி பட்டையை கிளப்பி வரும் கேப்டன் மில்லர் படத்தின் கதை தன்னுடையது என நடிகரும், எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி கூறியிருந்த நிலையில், இதுகுறித்து தமிழ்நாடு எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், சிவராஜ்குமார், ப்ரியங்கா மோகன், சந்தீப் கிஷன், நிவேதா சதீஷ், அதிதி பாலன் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில்
