INDIA Alliance: பஞ்சாப், வங்காளத்தில் பிரச்சனைக்கு காரணம் இது தான்.. கூட்டணி சாத்தியமா?

India Aliance: மேற்கு வங்கம் மற்றும் பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி ஏற்படுமா இல்லை திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி தனித்து போட்டியிடுமா. கட்சிகளுக்கிடையே தொடர்ந்து பேச்சுவாரத்தை நடைபெற்று வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.