பாட்னா பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ராகுல் காந்தியின் யாத்திரையில் பங்கேற்க மாட்டார் என அதிகாரபூர்வமற்ற தகவல் வெளியாகி உள்ளனது. இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையை மணிப்பூர் மாநிலத்தில் இருந்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தொடங்கியுள்ளார். நாட்டு மக்களுக்கு பாஜகவிடம் இருந்து நியாயம் கோரும் வகையில், ஜனவரி 14 ஆம் தேதியன்று தொடங்கிய இந்த பயணமானது மார்ச் 20 ஆம் தேதி மும்பையில் நிறைவடையவுள்ளது. தற்போது ராகுல்காந்தியின் யாத்திரை நாகாலாந்து, அசாமைக் கடந்து மேற்கு வங்காளத்தில் நடக்கிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் […]
