சென்னை: 2024ம் ஆண்டு பொங்கல் ஸ்பெஷலாக கேப்டன் மில்லர், அயலான், மிஸன், மெர்ரி கிறிஸ்துமஸ் படங்கள் வெளியாகின. இதில் தனுஷ் நடித்த கேப்டன் மில்லர், சிவகர்த்திகேயனின் அயலான் படங்கள் இடையே கடும் போட்டி நிலவியது. இந்நிலையில், கேப்டன் மில்லர் திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 100 கோடி வசூலித்த கேப்டன் மில்லர்தனுஷ்
