டெல் அவிவ்: காசா பகுதியில் இஸ்ரேல் தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இது குறித்து சர்வதேச நீதிமன்றம் சில முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே போர் நடந்து வருகிறது. கடந்த அக். 7ஆம் தேதி முதலில் ஹமாஸ் தாக்குதல் நடத்திய நிலையில், அதற்குப் பதிலடியாகவே இஸ்ரேல் இப்போது தாக்குதல்
Source Link
