ஆஸி. கிரிக்கெட் அணியை திணறடித்த மே. இந்திய வீரர் சமர் ஜோசப்… பாதுகாவலர் வேலையில் இருந்து பந்துவீச்சாளராக தேர்வானது எப்படி ?

ஆஸ்திரேலியாவின் காபா மைதானத்தில் நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 27 ஆண்டுகளில் முதல் முறையாக ஆஸ்திரேலிய அணியை டெஸ்ட் போட்டியில் வீழ்த்தியதற்கு காரணமாக அமைந்தது மேற்கு இந்திய தீவுகள் அணியின் சமர் ஜோசப்-பின் பந்துவீச்சு என்றால் அது மிகையாகாது. கயானாவைச் சேர்ந்த 24 வயதான சமர் ஜோசப் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு வரை மால் ஒன்றில் செக்யூரிட்டியாக பணியாற்றிக் கொண்டிருந்தார். மாலை நேரங்களில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.