சென்னை: ஜகத் தேசாய் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துக் கொண்ட நடிகை அமலா பால் கர்ப்பமான நிலையில், கணவருடன் விளையாடிய விளையாட்டு குறித்த புகைப்படங்களை தற்போது சோஷியல் மீடியாவில் ஷேர் செய்துள்ளார். சிந்து சமவெளி படத்தின் மூலம் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமான அமலா பால் அதற்கு முன்னதாக மலையாளத்தில் நீலதாமரா படத்தில் நடித்திருந்தார். இயக்குநர் ஏ.எல்.