சென்னை: நடிகை ஷகிலா பல கவர்ச்சிப் படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையே வைத்து இருக்கிறார்.. கவர்ச்சி படங்களில் மட்டுமே நடித்து வந்த ஷகிலா, தற்போது, காமெடி மற்றும் கேரக்டர் ரோல்களில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகிறார். யூடியூப் சேனல்களில் பிரபலங்களை பேட்டி எடுத்து வரும் இவர், சில்க் ஸ்மிதா பற்றி கூறியுள்ளது இணையத்தில்
