சென்னை: நடிகர் சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கவுள்ள படம் வாடிவாசல். தற்போது விடுதலை 2 படத்தில் கவனம் செலுத்திவரும் வெற்றிமாறன் தொடர்ந்து வாடிவாசல் படத்தை இயக்கவுள்ளார். இதேபோல தற்போது சுதா கொங்கராவுடன் இணைந்து புறநானூறு படத்தில் நடிக்கவுள்ள சூர்யா, இந்தப் படத்தை தொடர்ந்து வாடிவாசல் படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்தப் படங்களில் கமிட்டாகிவரும் அவர் அடுத்ததாக
