லால் சலாம் படத்தில் இடம்பெற்றுள்ள ‘திமிறி எழுடா’ என்ற பாடலை சாகுல் ஹமீத் மற்றும் பம்பா பாக்யா ஆகியோர் பாடியுள்ளனர். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா இரண்டு தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் திமிறி எழுடா பாடலுக்காக மறைந்த பாடகர்கள் சாகுல் ஹமீத் மற்றும் பம்பா பாக்யா ஆகியோர் குரலை AI தொழில்நுட்பத்தின் மூலம் மீள் உருவாக்கம் செய்துள்ளனர். இதுகுறித்து […]
