சென்னை: நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக அசர்பைஜானில் நடந்து வந்தது. இந்நிலையில் அங்கு பனிப்புயல் வீசி வருவதால் தொடர்ந்து சூட்டிங்கை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அசர்பைஜானில் சூட்டிங் நிறைவடைந்துள்ளதாக அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜூன், ஆரவ் உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்து
