சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொண்டால் சோஷியல் மீடியாவில் அவர்களை பாராட்டுவதும் திட்டுவதும் ரசிகர்கள் செய்ய ஆரம்பித்து விடுகின்றனர். தங்களுக்கு பிடித்து விட்டால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுவதும், பிடிக்காத நபர்களை வன்மத்தை கக்கி நோகடிப்பதும் என சோஷியல் மீடியா புல்லிங் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன. இதனை பல பிரபலங்கள்
