டில்லி டில்லியில் ஆம் ஆத்மி மற்றும் பாஜகவினரிடையே மோதலை தவிர்க்க இரு கட்சியைச் சேர்ந்த 200க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.. அண்மையில் சண்டிகரில் நடைபெற்ற மேயர் தேர்தலில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. வாக்குச்சீட்டில் தேர்தல் அதிகாரி எதையோ எழுதுவது போன்ற வீடியோ காட்சி வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. சண்டிகர் உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி வழக்கு தொடர்ந்துள்ளது. மேயர் தேர்தலில் மோசடி செய்து வெற்றி பெற்றதாகக் கூறி பா.ஜ.க.வை கண்டித்து ஆம் ஆத்மி கட்சி […]