சென்னை: உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். மணிரத்னம் இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் தொடங்கியது. இந்நிலையில் திடீரென தக் லைஃப் ஷூட்டிங் கேன்சல் செய்யப்பட்டது. இதற்கான காரணம் குறித்து தற்போது தெரியவந்துள்ளது. அவசரமாக லண்டன் பறந்த கமல்ஹாசன்கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகும்
