சென்னை: விஜய் நடிப்பில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த தெறி திரைப்படம் இந்தியில் பேபி ஜான் என்கிற பெயரில் ரீ மேக்காகி வருகிறது. பிரியா அட்லீ தயாரிக்கும் இப்படத்தில் நாயகிகளாக கீர்த்தி சுரேஷ், வாமிகா கேபி நடித்துள்ளனர். இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. கோலிவுட்டின் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரிடம் உதவி
