சென்னை: நடிகர் விஜய் பிப்ரவரி 2ந் தேதி தமிழக வெற்றி கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கி உள்ள நிலையில், அதற்கு ரஜினிகாந்த் முதன்முறையாக வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார். நடிகர் ரஜினிகாந்துக்கும் நடிகர் விஜய்க்கும் இடையே கடந்த ஆண்டு பிரச்சனை ஆரம்பித்தது. இருவரின் பிரச்சனைக்கும் முக்கிய காரணமாக இருந்தவர் நடிகர் சரத்குமார் தான். வாரிசு இசை வெளியீட்டு
