மாருதி சுசூகியின் நெக்ஸா ஷோரூம் மூலம் விற்பனை செய்யப்படுகின்ற ஃபிரான்க்ஸ் (Maruti Fronx) கிராஸ்ஓவரின் 2023 மாடலுக்கு அதிகபட்சமாக ரூ.75,000 வரை தள்ளுபடி கிடைகின்றது. தள்ளுபடியை தவிர கூடுதலாக பல்வேறு ஆக்ஸசெரீஸ் இணைக்கப்பட மாருதி ஃபிரான்க்ஸ் டர்போ Velocity எடிசனும் விற்பனைக்கு கிடைக்கின்றது. இந்த கூடுதல் ஆக்செரீஸ் விலை ரூ.43,000 மதிப்பில் ஸ்டைலிங் மாற்றங்களை மட்டுமே வழங்குகின்றது. Maruti Fronx விற்பனைக்கு வந்த குறைந்த காலகட்டத்தில் 1,00,000 விற்பனை இலக்கை கடந்த மாருதி ஃபிரான்க்ஸ் காரில் உள்ள […]