டில்லி இன்று டில்லி நீதிமன்றத்தில் பாலியல் புகாரில் தொடர்புள்ள பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ் பூஷன் ஆஜரானார் அகில இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ் பூஷன் சரண் சிங் இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பஜ்ரங் பூனியா, சாக்ஷி மாலிக், காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற வினேஷ் போகத் உள்ளிட்ட […]
