பணிப்பெண் கொடுமை… திமுக எம்எல்ஏ மகன் வழக்கு… நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Pallavaram MLA’s Son Case Update: வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்பட்ட திமுக எம்எல்ஏ-வின் மகன் மற்றும் மருமகள் ஆகியோரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.