கல்லை நட்டு பூஜைகள் செய்து சிலை என கூறும் மூடநம்பிக்கை அதிகரிப்பு – உயர்நீதிமன்றம் வேதனை

சாலையோரம் கல்லை நட்டு துணியை போர்த்தி, பூஜைகள் செய்து சிலை எனக் கூறும் அளவுக்கு நாட்டில் மூடநம்பிக்கைகள் நிலவுவதாக சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.