டொயோட்டா நிறுவனத்தின் 2024 ஆம் ஆண்டிற்கான மேம்பட்ட புதிய ஹைலக்ஸ் (Toyota Hilux) பிக்கப் டிரக் மைல்டு ஹைபிரிட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், இந்திய சந்தைக்கு அடுத்த சில மாதங்களுக்கு பிறகு விற்பனைக்கு வெளியிடப்பட வாய்ப்புகள் உள்ளது. ஐரோப்பா சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹெலக்ஸ் பிக்கப் டிரக்கின் தோற்ற அமைப்பில் இருந்த மாறுபட்ட கிரில் உட்பட பல்வேறு சிறிய மாற்றங்களை கொண்டுள்ளது. 2024 Toyota Hilux முதற்கட்டமாக ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியா சந்தையில் கிடைக்க உள்ள புதிய ஹைலக்ஸ் பிக்கப் […]