சான்டிகோ: ஹெலிகாப்டர் விபத்தில் சீலி நாட்டு முன்னாள் அதிபர் செபஸ்டியான் பெனிரா பலியானார்.
தென் அமெரிக்க நாடான சீலி நாட்டின் அதிபராக இருந்தவர் செபஸ்டியான் பெனிரா,76, இங்குள்ள தெற்கு சான்டியாகோ நகரில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தளத்திற்கு ஹெலிகாப்டரில் சென்றார். இவர் சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதாகவும், இதில் செபஸ்டியான் பெனிரா உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement