சென்னை: பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் நடிகை ஷெரினா. இவர் சமுத்திரகனி நடிப்பில் வெளியான வினோதய சித்தம் கதாநாயகியாக நடித்துள்ளார். தற்போது இவர் காவல் நிலையத்தில், தனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாக புகார் அளித்துள்ளார். கேரளாவில் பிறந்த இவர், பெங்களூரில் வளர்ந்து இருக்கிறார். மேலும், பெங்களூரில் சாய்ராம் மோட்டார்ஸ்
