சென்னை: இப்பவே புதிய படங்கள் வெளியானாலும் படத்தை பார்க்க ரசிகர்கள் தியேட்டர் பக்கமே செல்வதில்லை. பொறுமையாக 4 வாரத்தில் ஓடிடியிலும் 2 அல்லது 3 வாரத்தில் திருட்டுத்தனமாக ஹெச்டி பிரின்ட் வந்து விடுகிறது என வீட்டிலேயே அதுவும் ஸ்மார்ட் போனிலேயே படங்களை பார்க்கத் தொடங்கி விட்டனர் ரசிகர்கள். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் படங்கள் தான் தியேட்டருக்கு
