சென்னை: நடிகர் அசோக் செல்வன் அடுத்தடுத்த சிறப்பான கதைக்களங்களுடன் ரசிகர்களை சிறப்பாக என்டர்டெயின் செய்து வருகிறார். கடந்த ஆண்டில் சரத்குமாருடன் இணைந்து இவர் நடித்திருந்த போர் தொழில் படம் சிறப்பாக கைக்கொடுத்தது. தொடர்ந்து சமீபத்தில் ப்ளூ ஸ்டார் என்ற வெற்றிப்படத்தையும் கொடுத்துள்ளார். தன்னுடைய இயல்பான நடிப்பால் தான் ஏற்கும் பாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து வருகிறார். அடுத்தடுத்த படங்களில்
