பெர்ன்: சுவிட்சர்லாந்து நாட்டில் பயணிகளுடன் ரயில் திடீரென கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேருந்தை கடத்துவது, ரயிலைக் கடத்துவது போன்ற சம்பவங்களை நாம் சினிமாவில் தான் பார்த்து இருப்போம். உள்ளே புகுந்து பயணிகளைப் பணைய கைதிகளாக வைத்து மிரட்டும் காட்சிகளைப் பார்த்தாலே திக்திக் என இருக்கும். ஆனால், இப்படியொரு சம்பவம் தான் இப்போது
Source Link
