போபால்: மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான கமல்நாத் விரைவில் பாஜகவில் இணைந்துவிடுவார் என்கின்றன ஊடக செய்திகள். மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் அடையாளமாக இருந்து வருபவர் கமல்நாத். ஆனால் காங்கிரஸ் கட்சி மத்திய பிரதேசத்தில் அழிந்து போகவும் அக்கட்சிக்கு முட்டுக் கட்டையாக இருப்பவரும் கமல்நாத் என்பது சீனியர்களின் குமுறல். மத்திய பிரதேச
Source Link