அபுதாபி: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டுக்கு 7-வது முறையாக பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடியை அந்நாட்டு அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆரத் தழுவி வரவேற்றார். இதனைத் தொடர்ந்து இருநாடுகளிடையேயான பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இரு நாட்டு தலைவர்கள் முன்னிலையில் பரிமாறிக் கொள்ளப்பட்டன. பிரதமர் மோடி இன்றும் நாளையும் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலும்
Source Link
